
சேலம்: மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 255 கன அடியிலிருந்து 197 கன அடியாக சரிந்துள்ளது.
சேலம் மாவட்டம், மேட்டூர் அணையில், வியாழக்கிழமை காலை நிலவரப்படி, அணையின் நீர்மட்டம் 70.55 அடியாக சற்று குறைந்துள்ளது.
இதையும் படிக்க | வா்த்தக சமையல் எரிவாயு சிலிண்டா் விலை ரூ.12.50 உயர்வு!
மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 255 கன அடியிலிருந்து வினாடிக்கு 197 கன அடியாக சரிந்துள்ளது.
அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 600 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 33.175 டிஎம்சியாக உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.