
சென்னையில் அரசுப் பள்ளிகளுக்கு இன்று (பிப். 3) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மிக்ஜாம் புயலில் மழையின்போது விடப்பட்ட விடுமுறையை ஈடு செய்ய சனிக்கிழமைகளில் பள்ளிகள் செயல்பட்டு வந்தன.
இதனிடையே தேசிய வருவாய் வழி மற்றும் படிப்பு உதவித்தொகை திட்டத் தேர்வு நடைபெறவுள்ளதால் சனிக்கிழமையான இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் பிப்ரவரி 10ஆம் தேதி பள்ளிகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.