ஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

தங்கம் ஒரு சவரன் ரூ.46,800-க்கு விற்பனை!

சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் ரூ.46,800-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

News image
தங்கம் ஒரு சவரன் ரூ.46,800-க்கு விற்பனை
Updated On :5 பிப்ரவரி 2024, 6:22 am

DIN


சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் ரூ.46,800-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தங்கத்தின் விலை கடந்த சில மாதமாக ஏற்ற இறங்களைக் கண்டு வருகின்றது.

அதன்படி, வாரத்தின் முதல் நாளான சென்னையில் இன்று(பிப்.5) காலை நிலவரப்படி 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.46,800-க்கும், ஒரு கிராம் ரூ.20 குறைந்து ரூ.5,850-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

முன்னதாக நேற்று சவரனுக்கு ரூ.46,960-க்கும், ஒரு கிராம் ரூ.5,870 ஆகவும் விற்பனையானது.

அதேபோன்று, வெள்ளி விலை சற்று உயர்ந்துள்ளது. ஒரு கிராம் ரூ.30 காசுகள் உயர்ந்து ரூ.76.70-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.76,700-க்கும் விற்பனையாகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.