வெள்ள பாதிப்புக்கு தீர்வு: திருப்புகழ் குழு அறிக்கை சமர்ப்பிப்பு

சென்னை வெள்ளம்: நிரந்தர தீர்வுக்கான திருப்புகழ் குழுவின் பரிந்துரைகள்
வெள்ள பாதிப்புக்கு தீர்வு: திருப்புகழ் குழு அறிக்கை சமர்ப்பிப்பு

சென்னையில் வெள்ள பாதிப்புக்கு நிரந்தர தீர்வு காண்பதற்காக அமைக்கப்பட்ட திருப்புகழ் குழு அறிக்கை அளித்தது.

சென்னையில் ஏற்பட்டு வரும் பெரு வெள்ளத்தைச் சமாளிக்கவும், திறம்பட எதிா்கொள்ளவும், ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி வெ.திருப்புகழ் தலைமையில் ஆலோசனைக் குழுவை தமிழக அரசு அமைத்தது.

இந்த நிலையில் சென்னையில் வெள்ள பாதிப்புக்கு நிரந்தர தீர்வு காண்பதற்காக அமைக்கப்பட்ட திருப்புகழ் குழு இன்றுஅறிக்கை அளித்தது.

89 பக்கங்கள் கொண்ட அந்த அறிக்கையை சென்னை வெள்ள இடர் தணிப்பு மற்றும் மேலாண்மை குழுவின் தலைவர் வெ.திருப்புகழ் ஸ்டாலினிடம்வழங்கினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com