தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

கூடலூரில் பொது சுகாதார ஆய்வகம்: முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

சுகாதார வளர்ச்சிக்கு புதிய அடையாளம்: கூடலூரில் அதிநவீன ஆய்வகம்

News image
கூடலூரில் பொது சுகாதார ஆய்வகத்தை காணொளி மூலம் தொடங்கி வைத்தார் முதல்வர்.
Updated On :24 பிப்ரவரி 2024, 6:08 am

DIN

தேனி மாவட்டம், கூடலூரில் ரூ 50 லட்சம் மதிப்பில் பொதுசுகாதார ஆய்வகம் தொடங்கிவைக்கப்பட்டது.

கூடலூர், நகராட்சியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் ரூ 50 லட்சம் மதிப்பில் பொதுசுகாதார ஆய்வகத்தை சென்னையில் இருந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் இன்று திறந்து வைத்தார்.

நிகழ்வில் சட்டப்பேரவை உறுப்பினர் ஆ.மகாராஜன், நகர்மன்ற தலைவி பத்மாவதி லோகந்துரை, ஆணையாளர் கே.எஸ்.காஞ்சனா, திமுக செயலாளர் சி.லோகந்துரை, மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.