தொடர் மழை எதிரொலி: தூத்துக்குடிக்கு பதில் கோவில்பட்டியில் தொடங்கிய ஒருங்கிணைந்த பொறியாளர் பேட்டித் தேர்வு
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் ஒருங்கிணைந்த பொறியாளர் பணிக்கான 2 நாள் நடைபெறும் போட்டித்தேர்வு திட்டமிட்டப்படி சனிக்கிழமை(ஜன.6) தொடங்கி நடைபெற்று வருகிறது.










