எனது ஆற்றலை மீறி உழைத்துக்கொண்டிருக்கிறேன்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
எனது ஆற்றலை மீறி தமிழ்நாட்டு மக்களுக்காக உழைத்துக் கொண்டிருக்கிறேன். தமிழ்நாடும், தமிழ்நாட்டு மக்களும் மகிழ்ச்சியாக உள்ளனர் அதுதான் எனக்கான உற்சாகம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.










