மேட்டூர் அணை நீர்வரத்து 451 கன அடி
மேட்டூர் அணையின் நீர்மட்டம் திங்கள்கிழமை காலை 71.07 அடியிலிருந்து 71.04 அடியாக குறைந்தது.

Updated On :15 ஜனவரி 2024, 3:15 am

மேட்டூர் அணையின் நீர்மட்டம் திங்கள்கிழமை காலை 71.07 அடியிலிருந்து 71.04 அடியாக குறைந்தது.
மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 440 கன அடியிலிருந்து 451 கன அடியாக சற்று அதிகரித்துள்ளது.
அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 600 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 33.59 டிஎம்சியாக உள்ளது.
இதையும் படிக்க | பொங்கல் பண்டிகை - அன்றும் இன்றும்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...