தமிழகம் முழுவதும் இறுதி வாக்காளா் பட்டியல் நாளை வெளியீடு
மக்களைவத் தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட உள்ள நிலையில், தமிழகம் முழுவதும் இறுதி வாக்காளா் பட்டியல் திங்கள்கிழமை (ஜன. 22) வெளியிடுகிறார் தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு.

தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு (கோப்புப்படம்)







