சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

நுழைவுத் தேர்வு தகுதியை முடிவு செய்யாது: அனில் சீனிவாசன்

ஒரு நுழைவுத் தேர்வு மாணவர்களின் கல்வித் தகுதியை முடிவு செய்யாது என்று எழுத்தாளர் அனில் சீனிவாசன் தெரிவித்தார்.

News image
Updated On :29 ஜனவரி 2024, 10:13 am

DIN

ஒரு நுழைவுத் தேர்வு மாணவர்களின் கல்வித் தகுதியை முடிவு செய்யாது என்று கல்வியாளர் அனில் சீனிவாசன் தெரிவித்தார்.

சென்னையில் உள்ள கிராண்ட் சோழா ஹோட்டலில், தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் சார்பில் நடத்தப்பட்ட கல்விச் சிந்தனை அரங்கு ஜன. 24ஆம் தேதி தொடங்கி 25ஆம் தேதி வரை இருநாள்கள் நடைபெற்றது.

கல்விச் சிந்தனை அரங்கில், கட்டுப்பாடற்ற வகுப்பறை என்ற தலைப்பில் கல்வியாளர் அனில் சீனிவாசன் கலந்து கொண்டு பேசினார். 

கல்வியாளர் அனில் சீனிவாசன்:

“முற்பட்ட வகுப்பினருக்கு மட்டுமானது அல்ல கல்வி. ஒரு நுழைவுத் தேர்வு உங்கள் தகுதியை முடிவு செய்யாது. மாறாக முயற்சிதான் உங்களின் திறனை வரையறுக்கும். 

சமத்துவத்தை வலியுறுத்தும் வகையில் வகுப்பறைகள் வட்ட வடிவில் அமைக்கப்பட வேண்டும். வரிசையாக அமர்வதால் முன்வரிசை, பின்வரிசை என பாரபட்சம் ஏற்படுகிறது. ” என்று தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.