தமிழகத்தில் ஜூலை 14 வரை மழை நீடிக்கும்
தமிழகத்தில் ஓரிரு இடங்களில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 9) முதல் ஜூலை 14 -ஆம் தேதி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் ஜூலை 14 வரை மழை நீடிக்கும் (கோப்புப்படம்)








