நீலகிரி மாவட்டத்திற்கு மிகக் கனமழை எச்சரிக்கை!
3 நாள்களுக்கு மிகக் கனமழை பெய்யுமென வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


நீலகிரி மாவட்டத்தில் அடுத்த 3 நாள்களுக்கு மிகக் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதையடுத்து சுற்றுலாப் பயணிகள் நீலகிரி மாவட்டத்திற்கு வருகை தர வேண்டாமென மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
நீலகிரி, கோவை மலைப் பகுதிகளில் நாளை(ஆக. 1) மிகக் கனமழையும், திருப்பூா், தேனி, தென்காசி, திருநெல்வேலி, திண்டுக்கல் மலைப்பகுதிகள் மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களிலும் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. தொடா்ந்து வெள்ளிக்கிழமை (ஆக. 2) நீலகிரி, கோவை, திருப்பூா், தேனி, திண்டுக்கல் மாவட்ட மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...