ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

கோவை, சென்னை பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

News image
Updated On :4 மார்ச் 2024, 3:58 am

DIN

சென்னை, கோவை தனியார் பள்ளிகளுக்கு கடந்த வாரம் வெடிகுண்டு மிரட்டல் வந்த நிலையில் மீண்டும் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

சென்னை மாங்காடு அருகே கெருகம்பாக்கத்தில் உள்ள தனியார் பள்ளிக்கும் மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. இதையடுத்து மாணவர்கள் அனைவரும் உடனடியாக வெளியேற்றப்பட்டு பள்ளியில் காவல்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனால் பெற்றோர்கள் மத்தியில் ஒரு பதற்றமான மனநிலை காணப்பட்டது. பள்ளிகளுக்கு அடுத்தடுத்து மின்னஞ்சல் மூலம் தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல் வரும் நிலையில் அதனை கண்டுபிடிக்க முடியாமல் காவல்துறையினர் திணறி வருகின்றனர்.

முன்னதாக கோவை வடவள்ளியில் உள்ள தனியார் பள்ளிக்கும் நேற்றிரவு மின்னஞ்சல் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.