பெரம்பலூர் திமுக வேட்பாளர் யார்?
மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

பெரம்பலூர் திமுக வேட்பாளர் கே.என். அருண் நேரு

பெரம்பலூர் திமுக வேட்பாளர் கே.என். அருண் நேரு
பெரம்பலூர் மக்களவை தொகுதியின் திமுக வேட்பாளராக கே.என். அருண் நேரு அறிவிக்கப்பட்டுள்ளார்.
பெயர் : கே.என். அருண் நேரு,
பெற்றோர் : கே.என். நேரு- சாந்தா.
பிறந்த தேதி : 12.12.1983 (40)
படிப்பு : ஹார்வர்டு பல்கலைக் கழகத்தில் எம்எஸ் பட்டம்
தொழில் : விவசாயம் மற்றும் அரிசி ஆலை நிர்வாகம்.
கட்சிப் பதவி : திமுக அடிப்படை உறுப்பினர்.
முந்தைய தேர்தல்கள்: போட்டியிடவில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...