ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

தூத்துக்குடி திமுக வேட்பாளர் யார்?

மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

News image
தூத்துக்குடி திமுக வேட்பாளர் கனிமொழி
Updated On :21 மார்ச் 2024, 8:22 am

DIN

தூத்துக்குடி மக்களவைத் தொகுதியின் திமுக வேட்பாளராக மீண்டும் கனிமொழி அறிவிக்கப்பட்டுள்ளார்.

பெயர் : கனிமொழி

பெற்றோர் : கருணாநிதி - ராஜாத்தி அம்மாள்

பிறந்த தேதி : 5.1.1968 (56)

படிப்பு : பி.ஏ., வணிகப் பொருளியல்

தொழில் : அரசியல்வாதி, கவிஞர், பத்திரிகையாளர்

கட்சிப் பதவி : திமுக துணைப் பொதுச் செயலர்.

முந்தைய தேர்தல்கள்: 2019 மக்களவைத் தேர்தலில் வெற்றி

2007 முதல் 2019 வரை மாநிலங்களவை உறுப்பினராக பதவி வகித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.