நாளை காலை 11-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்

நாளை காலை 11-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்
Updated on
1 min read

11-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை காலை 9.30 மணிக்கு வெளியாகும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

தேர்வு முடிவுகளை https://www.tnresults.nic.in/ , https://results.digilocker.gov.in/ , https://www.dge.tn.gov.in/ ஆகிய இணையதள முகவரிகளை பயன்படுத்தி அறிந்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இணைப்பு
PDF

மாணவர்களின் கைப்பேசி எண்ணுக்கும் குறுஞ்செய்தி வாயிலாக தேர்வு முடிவுகள் அனுப்பப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

முன்னதாக, பிளஸ்-2 பொதுத்தோ்வு முடிவுகள் கடந்த 6 -ஆம் தேதி வெளியாகின. இதைத்தொடர்ந்து, 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் கடந்த 10-ஆம் தேதி வெளியிடப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com