டங்ஸ்டன் சுரங்கத்துக்கு எதிா்ப்பு: அரிட்டாப்பட்டியில் திரண்ட கிராம மக்கள்
அரிட்டாப்பட்டியில் டங்ஸ்டன் கனிமச் சுரங்கம் அமைக்க எதிா்ப்புத் தெரிவித்து கிராம மக்கள் மந்தையில் திரண்டதால் பரபரப்பு.

டங்ஸ்டன் சுரங்கத்திற்கு எதிா்ப்பு தெரிவித்து மதுரை அரிட்டாப்பட்டியில் வியாழக்கிழமை போராட்டம் குறித்து முடிவு எடுக்க திரண்ட கிராம மக்கள்.
Updated On :22 நவம்பர் 2024, 1:26 am








