சென்னையில் 14 மணி நேரத்தில் 200 மி.மீ.-க்கும் மேல் மழைப்பொழிவு!

சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் ...
சென்னையில் 14 மணி நேரத்தில் 200 மி.மீ.-க்கும் மேல் மழைப்பொழிவு!
PTI
Published on
Updated on
1 min read

சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார மாவட்டங்களில் இன்றும் நாளையும் மிக கன மழை தொடர்ந்து பெய்யுமென வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த நிலையில், சென்னையில் செவ்வாய்க்கிழமை(அக்.15) ஒரே நாளில் சென்னையில் 5 இடங்களில் 200 மி.மீ.-க்கும் மேல் மழைப்பொழிவு பதிவாகியுள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இன்று(அக்.15) காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை பதிவாகியுள்ள மழை அளவு:

  • மணலி - 230.1 மி.மீ.

  • கத்திவாக்கம் - 212.4 மி.மீ.

  • பெரம்பூர் - 211.8 மி.மீ.

  • கொளத்தூர் - 211.2 மி.மீ.

  • அயப்பாக்கம் - 210.0 மி.மீ.

  • அண்ணாநகர் மேற்கு - 192.0 மி.மீ.

  • வேளச்சேரி - 177.9 மி.மீ.

  • புழல் - 177.3 மி.மீ.

  • திருவொற்றியூர் - 174.0 மி.மீ.

  • மணலி - 172.2 மி.மீ.

  • அம்பத்தூர் - 166.2 மி.மீ.

  • பேசின் பிரிட்ஜ் - 160.8 மி.மீ.

  • மாதவரம் - 158.4 மி.மீ.

  • தொண்டையார்பேட்டை - 156.3 மி.மீ.

  • அமைந்தகரை - 152.7 மி.மீ.

  • வடபழனி - 138.0 மி.மீ.

  • மதுரவாயல் - 135.6 மி.மீ.

  • நுங்கம்பாக்கம் - 125.4 மி.மீ.

  • ஐஸ் ஹவுஸ் - 124.2 மி.மீ.

  • வளசரவாக்கம் - 123.3 மி.மீ.

  • முகலிவாக்கம் - 117.3 மி.மீ.

  • மீனம்பாக்கம் - 116.8 மி.மீ.

  • சென்னை சென்ட்ரல் - 116.4 மி.மீ.

  • உத்தண்டி - 107.7 மி.மீ.

  • சோழிங்கநல்லூர் - 101.6 மி.மீ.

  • ராஜா அண்ணாமலைபுரம் - 101.1 மி.மீ.

  • பெருங்குடி - 98.2 மி.மீ.

  • மடிப்பக்கம் - 93.3 மி.மீ.

  • அடையாறு - 84.9 மி.மீ.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com