ஹைதராபாத் அணியிடம் வீழ்ந்த சென்னை!காங்கிரஸ், திமுக கூட்டணியின் சிசுக்கொலை! தொலைக்காட்சி உரையில் மோடி குற்றச்சாட்டு!இந்தியக் கப்பல்கள் மீது தாக்குதல்: ஈரான் தூதரை அழைத்து அரசு கண்டனம்!எதிர்க்கட்சிகளை பெண்கள் மன்னிக்க மாட்டார்கள்: பிரதமர் மோடி மகளிர் இடஒதுக்கீடு மசோதா... வெறுப்பு அரசியலுக்கு இரையாக்கிய திமுக - காங்கிரஸ் கூட்டணி: பிரதமர் மோடி இரட்டைக் குடியுரிமை விவகாரம்: ராகுல் காந்தி மீது எஃப்.ஐ.ஆர். பதிய இடைக்கால தடை! நாம் பறக்கவிட்ட கருப்புக்கொடி காவிக்கொடியை வீழ்த்தியுள்ளது: முதல்வர் ஸ்டாலின் மு.க. ஸ்டாலினைப் பணிய வைக்க முடியாது என பாஜகவுக்கு நன்றாகத் தெரியும்! துறையூரில் ராகுல் பேச்சு
/

பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று அரை நாள் விடுமுறை

பள்ளி, கல்லூரிகளுக்கு புதன்கிழமை (அக். 30) பிற்பகல் அரை நாள் விடுமுறை விடப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது

News image

கோப்புப்படம்.

Updated On :29 அக்டோபர் 2024, 11:58 pm

பள்ளி, கல்லூரிகளுக்கு புதன்கிழமை (அக். 30) பிற்பகல் அரை நாள் விடுமுறை விடப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. மறுநாள் வியாழக்கிழமை தீபாவளி பண்டிகை என்பதால் அரைநாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

நவம்பா் 1-ஆம் தேதியான வெள்ளிக்கிழமை ஏற்கெனவே விடுமுறை அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. சனி, ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறைகள் என்பதால், பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு 4 நாள்கள் தீபாவளி விடுமுறை கிடைத்துள்ளது.