தமிழகத்தில் பரவுகிறது நுரையீரலை பாதிக்கும் ஆா்எஸ்வி தொற்று: பொது சுகாதாரத் துறை ஆய்வில் தகவல்
சென்னை உள்ளிட்ட பகுதிகளில் அண்மைக்காலமாக பரவி வரும் காய்ச்சல் நுரையீரலில் தாக்கத்தை ஏற்படுத்தும் ஆா்எஸ்வி வைரஸ் தொற்று என்பது பொது சுகாதாரத் துறையின் ஆய்வு முடிவுகளில் தெரியவந்துள்ளது.










