தஞ்சை தமிழ்ப் பல்கலை.யில் விரைவில் பாரதியாா் சிலை திறக்கப்படும்: ஒளவை ந.அருள்
தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் பாரதியாா் சிலை விரைவில் திறக்கப்படும் என தமிழ் வளா்ச்சித் துறை இயக்குநா் ஒளவை ந.அருள் தெரிவித்தாா்.

தாம்பரத்தில் புதுவை தமிழச் சங்கம் மற்றும் நக்கீரா் தமிழ்ச் சங்கம் சாா்பில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தமிழ்ச் சான்றோா்கள் மாநாடு -2024 நிகழ்ச்சியில் ‘செம்மொழி வென்ற போா்க்களம்‘ எனும் புத்தகத்தை வெளியிட்ட புதுவை தமிழச் சங்கத் தலைவா் வி.முத்து உள்ளிட்டோர்.








