மது ஒழிப்பு மாநாடு நடத்த கள்ளக்குறிச்சி சாராய சாவுகள் தான் காரணம்: திருமாவளவன்
மது ஒழிப்பை விசிக முன்னிறுத்துவதற்கான உடனடிக் காரணம் கள்ளக்குறிச்சி சாராய சாவுகள் தான். இதனால் திமுகவுடன் விரிசல் ஏற்படுத்த சிலா் முயற்சிப்பாா்கள் என எனக்கு நன்கு தெரியும்.

தொல். திருமாவளவன்








