ஈரான் போர்: பாப் எல்-மண்டேப் நீரிணையை மூடவும் திட்டம்?கரூர் பலி: தில்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்! ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு- பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை பாஜக அரசின் தவறான முடிவுகளால் கடும் சிலிண்டர் தட்டுப்பாடு: முதல்வர் ஸ்டாலின்சென்னையில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் பலி
/

கண்ணாத்தாள் ஆச்சி காலமானார்

கண்ணாத்தாள் ஆச்சி காலமானார்...

News image
கண்ணாத்தாள் ஆச்சி- Din
Updated On :26 செப்டம்பர் 2024, 9:02 am

DIN

சென்னை: தினமணி நாளிதழின் முன்னாள் ஆசிரியர் இராம.திரு. சம்பந்தத்தின் மனைவி கண்ணாத்தாள் ஆச்சி (83) காலமானார்.

முதுமை காரணமாக உடல்நலம் குன்றியிருந்த அவர், சென்னை பெசன்ட் நகரிலுள்ள அவருடைய இல்லத்தில் செப். 26, வியாழக்கிழமை அதிகாலை காலமானார்.

அவருடைய விருப்பப்படி கண்கள் தானமாக வழங்கப்பட்டன். மேலும் அவருடைய உடலும் சென்னையிலுள்ள ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனைக்குக் கொடையாக வழங்கப்பட்டது.

மறைந்த இராம.திரு. சம்பந்தம் உடலும் கொடையாகவே வழங்கப்பட்டது குறிப்பிடத் தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.