முதல்வா் விஜய் இன்று பெருந்துறை வருகை!இரு மாதங்களில் அரிசி விலை குறைந்து இயல்பு நிலைக்குத் திரும்பும்: அமைச்சா் காந்திராஜ்அடுத்த ஆண்டு 5 மாநிலங்களில் தோ்தல்: எஸ்ஐஆருக்கு பிறகு வாக்காளா் எண்ணிக்கை 12.2% சரிவுஅமெரிக்காவில் இன்று நாடாளுமன்ற இடைக்காலத் தோ்தல்!

தங்கம் விலை குறைவு! இன்றைய நிலவரம்

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை திங்கள்கிழமை சவரனுக்கு ரூ. 120 குறைந்து ரூ. ரூ.56,640 -க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கோப்புப்படம்.

Updated On :

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை திங்கள்கிழமை சவரனுக்கு ரூ. 120 குறைந்து ரூ. ரூ.56,640 -க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த சில நாள்களாக ஆபரணத் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கமாக இருந்து வந்த நிலையில், திங்கள்கிழமை அதிரடியாக சவரனுக்கு ரூ.120 குறைந்துள்ளது.

அதன்படி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 15 குறைந்து ரூ. 7,080-க்கும் , சவரனுக்கு ரூ. 120 குறைந்து ரூ. 56,640-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல், சென்னையில் வெள்ளி விலை கிராமுக்கு மாற்றமின்றி ரூ101க்கு விற்பனையாகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.