33 மாத ஆட்சியில் 30 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கம்!
முதல்வர் மு.க. ஸ்டாலினின் 33 மாத ஆட்சியில் பல்வேறு ஒப்பந்தங்களின் மூலம் ரூ.8,65 லட்சம் கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டு, ஏறத்தாழ 30 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளத

கோப்புப்படம்









