செந்தில் பாலாஜி ஜாமீன் மனு: அமலாக்கத் துறை பதிலளிக்க உத்தரவு
அமைச்சா் செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி மூன்றாவது முறையாக மனு தாக்கல் செய்த நிலையில், அந்த மனு குறித்து அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை முதன்மை அமா்வு நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.

செந்தில் பாலாஜி









