பொங்கல் பண்டிகை: புறநகர் ரயில் சேவையில் மாற்றம்!
பொங்கல் பொது விடுமுறையை முன்னிட்டு திங்கள்கிழமை (ஜன.15) சென்னை புறநகர் மின்சார ரயில்கள் ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


பொங்கல் பொது விடுமுறையை முன்னிட்டு திங்கள்கிழமை (ஜன.15) சென்னை புறநகர் மின்சார ரயில்கள் ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தெற்கு ரயில்வே சென்னை கோட்டம் சாா்பில் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
பொது விடுமுறை நாள்களில் சென்னை புறநகர் மின்சார ரயில்கள் ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி இயக்கப்படுவது வழக்கம்.
அந்த வகையில், பொங்கல் பண்டிகை விடுமுறையை முன்னிட்டு திங்கள்கிழமை சென்னை புறநகர் மின்சார ரயில்கள் ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி இயக்கப்படும்.
இதையும் படிக்க: குழந்தையைக் கொன்ற சுசனா நாட்டை உலுக்கியது எதனால்?
அதன்படி, சென்ட்ரல்-அரக்கோணம், சென்ட்ரல்-சூலூா்பேட்டை, கடற்கரை- செங்கல்பட்டு மற்றும் விரைவு மின்சார ரயில்கள் அனைத்தும் ஞாயிற்றுக்கிழமை கால அட்டவணைப்படி இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...