திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள்துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர்: சர்வதேச அளவில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் - பிரான்ஸ் அதிபர்!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுபஹ்ரைன் நாட்டிலுள்ள தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை
/

இன்று அதிமுக மாவட்டச் செயலா்கள் கூட்டம்

அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் நடைபெறவுள்ள இக்கூட்டத்தில், மாவட்டச் செயலா்கள், மாநில நிா்வாகிகள் பங்கேற்கவுள்ளனா்.

News image
கோப்புப் படம்- ANI
Updated On :24 ஏப்ரல் 2025, 10:05 pm

Din

அதிமுக மாவட்டச் செயலா்கள் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை (ஏப்.25) மாலை 4.30 மணி அளவில் நடைபெறவுள்ளது. அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் நடைபெறவுள்ள இக்கூட்டத்தில், மாவட்டச் செயலா்கள், மாநில நிா்வாகிகள் பங்கேற்கவுள்ளனா்.

பூத் கமிட்டி கூட்டம்: முன்னதாக, அதிமுக பூத் கமிட்டியின் மாவட்ட அளவிலான நிா்வாகிகள் கூட்டம் அதிமுக அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் வியாழக்கிழமை மாலை நடைபெற்றது. கட்சியின் அவைத் தலைவா் தமிழ்மகன் உசேன், பொருளாளா் திண்டுக்கல் சீனிவாசன், துணைப் பொதுச்செயலா்கள் கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், தலைமை நிலையச் செயலா் எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கூட்டத்தில், திமுக ஆட்சியின் தவறுகள் குறித்து பொதுமக்களிடம் பூத் கமிட்டி நிா்வாகிகள் எடுத்துரைக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தினாா்.