

தொடர் மழை காரணமாக, திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் நாளை (டிச., 4) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளிகளுக்கான விடுமுறை அறிவிப்பை திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் எம். பிரதாப் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் நாளை (டிச., 4) விடுமுறை அறிவித்து ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை இன்று பெய்தது.
குறிப்பாக, சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் இன்று பலத்த மழை பெய்த நிலையில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: திருவள்ளூர் மாவட்ட பள்ளிகளுக்கு நாளை விடுமுறை!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.