• Tag results for திருவள்ளூர்

பூண்டி நீர்த்தேக்கம் முழுக் கொள்ளளவை எட்டியது!

பூண்டி நீர்த்தேக்கம் முழுக் கொள்ளளவை எட்டிய நிலையில் வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவு 500 கன அடியாக உயர்த்தப்பட்டுள்ளது. 

published on : 30th December 2022

திருவள்ளூர் ஏரியில் வெள்ளப்பெருக்கு: பாலம் மூழ்கியதால் போக்குவரத்து பாதிப்பு

திருவள்ளூர் அருகே ஏரியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணத்தால் பாலம் மூழ்கியதால் சாலையின் இருபுறமும் 3 மணி நேரம் வாகனப் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர்.

published on : 10th December 2022

புயல் எதிரொலி: திருவள்ளூரில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

published on : 8th December 2022

தூத்துக்குடி, திருவள்ளூர் மாவட்டங்களில் ரூ.560.30 கோடியில் புதிய கூட்டுக் குடிநீர் திட்டம்: அரசாணை வெளியீடு!

திருவள்ளூர், தூத்துக்குடி மாவட்டங்களில் ரூ.560 கோடி மத்திப்பீட்டில் புதிய கூட்டுக் குடிநீர் திட்டத்தை செயல்படுத்திட நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை மூலம் நிர்வாக அனுமதி வழங்கி தமிழ்ந

published on : 1st December 2022

கனமழை எச்சரிக்கை: திருவள்ளூர் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை!

கனமழை எச்சரிக்கை காரணமாக திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். 

published on : 10th November 2022

விரைவில் பாடி - திருநின்றவூர் சாலை விரிவாக்கம்: திருப்பதி வரை விரிகிறது

பாடி - திருநின்றவூர் வரையிலான 22 கிலோ மீட்டர் தொலைவுள்ள சாலையை 6 வழிச்சாலையாக மாற்றும் திட்டம் கடந்த ஆறு ஆண்டுகளாகக் கிடப்பில் போடப்பட்டிருந்தது.

published on : 9th November 2022

திருவள்ளூர் ராகவேந்திரர் கோயிலில் பஞ்சலோக சிலை, நகை, பணம் திருட்டு!

திருவள்ளூரில் பழமையான ராகவேந்திரர் கோயிலின் பூட்டை உடைத்து பஞ்சலோக சிலைகள், வெள்ளி, நகை, ரொக்கம் ஆகியவை திருடப்பட்டுள்ளன. 

published on : 21st October 2022

சென்னையில் அடுத்த 2 மணி நேரத்திற்கு கனமழை தொடரும்: வானிலை மையம்

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்திற்கு கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

published on : 28th September 2022

திருவள்ளூர் அருகே தனியார் மருத்துவக் கல்லூரியில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை

திருவள்ளூர் அருகே தனியார் மருத்துவக் கல்லூரியில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் செவ்வாய்க்கிழமை சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

published on : 13th September 2022

திருவள்ளூர் அருகே நீர் நிலை ஆக்கிரமிப்பு வீடுகள் இடிப்பு

திருவள்ளூர் அருகே நீர்நிலை ஆக்கிரமிப்பு வீடுகள் இடித்ததால், மாற்று இடம் வழங்கக்கோரி ரயில் தண்டவாளத்தில் தலை வைத்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

published on : 6th August 2022

திருவள்ளூர் மாணவி தற்கொலை: தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் விசாரணை

திருவள்ளூர் மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பாக தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையாளர் பிரியங்க் கானூங்கோ தலைமையில் விசாரணை மேற்கொண்டனர்

published on : 28th July 2022

பாம்பு கடித்து சிறுமி பலி? விசாரணையில் மிகப்பெரிய திருப்பம்

13 வயது சிறுமியை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கிய 78 வயது நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ஆனால், அந்தச் சிறுமி பாம்பு கடித்து இறந்தபிறகுதான் இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

published on : 27th July 2022

திருவள்ளூர் மாணவியின் சடலம் உடல் கூறாய்வுக்குப் பின் உறவினர்களிடம் ஒப்படைப்பு

திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளி விடுதியில் தற்கொலை செய்து கொண்ட மாணவியின் உடல், கூறாய்வுக்குப் பிறகு குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

published on : 26th July 2022

போலி பத்திரப்பதிவு: திருவள்ளூர் சார் பதிவாளர் தற்காலிக பணியிடை நீக்கம்

திருவள்ளூரில் போலியான பத்திரப் பதிவு செய்ததாக சார் பதிவாளரை பணியிடை நீக்கம் செய்து பத்திரப்பதிவு ஐஜி உத்தரவிட்டுள்ளார்.

published on : 20th July 2022

திருவள்ளூரில் டேங்கர் லாரி சாலைத் தடுப்பில் மோதி விபத்து: போக்குவரத்து பாதிப்பு

திருவள்ளூரில் காவல் துணைக்கண்காணிப்பாளர் அலுவலகம் எதிரே சிமெண்ட் கலவை ஏற்றி வந்த லாரி சாலை தடுப்புச் சுவரில் மோதிய விபத்தினால்,  3 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

published on : 28th June 2022
1 2 > 
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை