

தமிழ்நாடு அரசு கேபிள் நிறுவனத்தால் நடத்தப்படும் இ-சேவை மற்றும் ஆதார் மையங்கள் நாளை மற்றும் புத்தாண்டு நாளன்று (ஜன. 1) இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜனவரி 2ஆம் தேதி முதல் அரசு கேபிள் டிவி நடத்தும் இ-சேவை மையங்கள் வழக்கம்போல் செயல்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
புத்தாண்டு பண்டிகையையொட்டி அடுத்த இரு நாள்களுக்கு இயங்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.