- Tag results for ஆதார்
![]() | 12 வயதுக்கு மேற்பட்டவர்கள் கோவோவேக்ஸ் தடுப்பூசியை செலுத்தி கொள்ளலாம்: ஆதார் பூனாவல்லா12 வயதுக்கு மேற்பட்ட சிறார்களுக்கான கோவோவேக்ஸ் கரோனா தடுப்பூசியை அனைவருக்கும் செலுத்தி கொள்ளலாம் என்று |
![]() | ஆதார் அட்டையில் செல்லிடப்பேசி எண் சரியாக உள்ளதா? அறிய எளிய வழிஆதார் அட்டையில், ஒரு தனி நபரின் பல விவரங்கள் இடம்பெற்றிருக்கும். அனைத்துமே மிகச் சரியாக இருக்க வேண்டியது மிகவும் அவசியம். |
ஆதாரில் முகவரியை மாற்றினால் டிஜிலாக்கர் ஆவணங்களில் தானாக புதுப்பிக்கும் வசதிபயனாளரின் ஆதார் அட்டையில் இருக்கும் முகவரியைத் திருத்தியவுடன், டிஜிலாக்கரில் சேமிக்கப்பட்டுள்ள ஓட்டுநர் உரிமத்தில் உள்ள | |
![]() | 15 - 18 வயதிலான சிறார்களுக்கு தடுப்பூசி: ஜன. 1 முதல் முன்பதிவுநாட்டில் 15 வயது முதல் 18 வயதுடையோருக்கு கரோனா தடுப்பூசி செலுத்துவதற்கான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வரும் நிலையில் ஜனவரி 1ஆம் தேதி முதல் முன்பதிவு தொடங்குவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. |
![]() | இளையான்குடியில் ஆதார் சேவைக்கு அலைக்கழிக்கப்படுவதாக புகார்: சாப்பாட்டுடன் காத்துக் கிடக்கும் மக்கள்சிவகங்கை மாவட்டம் இளையான்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் ஆதார் அட்டை சேவை பெற அலைக்கப்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். |
![]() | இதைச் செய்யாமல் விட்டால் குழந்தையின் ஆதார் செல்லாததாகிவிடும்இந்தியாவில் பிறந்த அனைவருக்கும் ஆதார் அட்டை என்பது இன்றியமையாததாகிவிட்டது. மத்திய மற்றும் மாநில அரசுகளின் பல்வேறு நலத்திட்டங்களைப் பெற ஆதார் அட்டைதான் கட்டாயமாகியும் விட்டது. |
![]() | ஃபேஸ்புக் அராஜகம், பயனாளியின் வீட்டுக்கே சென்று அரசியல் கருத்து அவருடையது தானா? எனச் சான்றுகள் கேட்டு சோதித்த கொடுமை!ஃபேஸ்புக் பதிவைக் காரணம் காட்டி ஃபேஸ்புக் பிரதிநிதியால் வீட்டுக்கே வந்து விசாரணை மேற்கொள்ள முடியுமெனில் நாம் என்ன மாதிரியான பாதுகாப்பற்ற சமூகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்? |
![]() | பத்திரங்கள் பதிவு செய்ய சாட்சிகள் தேவையில்லை, ஆதார் எண் இருந்தால் போதும்!ஆதார் நிறுவனத்துடன் (Unique Identifi cation Authority of India) பதிவுத்துறை ஒப்பந்தம் போட்டுள்ளது. அந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஒரு சொத்தை வாங்குபவர் மற்றும் விற்பவர் ஆதார் எண்ணை சரிபார்க்க |
![]() | 15. கிருஷ்ணா, ராமா சேவா!வாடிக்கையாளர்களின் தகவல்களை இந்தியாவில் உட்கார்ந்தபடி எளிதாகப் பெறமுடியாது. மாஸ்க் செய்து, பயன்படுத்துவதற்கும் ஏராளமான கட்டுப்பாடுகள் உண்டு. தப்பித்தவறி தகவல்கள் கசிந்தால், நிறுவனத்தின் கதி அவ்ளோதான்! |
![]() | பாழடைந்த கிணற்றுக்குள் மூட்டை, மூட்டையாக ஒரிஜினல் ஆதார் கார்டுகள்... கிணறு வெட்டக் கிளம்பிய பூதம்!தண்ணீர் பஞ்சத்தை போக்கும் முயற்சியாக இந்தக் கிணற்றைத் தூர்வாற முயற்சிக்கையில் தான் கோணிப்பைகளில் கட்டுக்கட்டாக ஒரிஜினல் ஆதார் கார்டுகளைக் கண்டு அதிர்ச்சியடைந்து இந்தக் குற்றத்தை வெளிக்கொண்டு வந்துள்ளன |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்