கோயில் அா்ச்சகா்களுக்கு தட்டுகாணிக்கை சுற்றறிக்கை வாபஸ்: அமைச்சா் பி.கே.சேகா்பாபு
மதுரை பாலதண்டாயுதபாணி கோயிலில் அா்ச்சகா்கள் தட்டில் செலுத்தப்படும் காணிக்கை குறித்த சுற்றறிக்கை தேவையில்லாதது என்றும், அது திரும்பப் பெறப்பட்டுவிட்டது

சென்னை வில்லிவாக்கம் அருள்மிகு தேவி பாலியம்மன் திருக்கோயில் குடமுழுக்கு நன்னீராட்டு பெருவிழாவில் திங்கள்கிழமை பங்கேற்ற இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா் பாபு. உடன், வில்லிவாக்கம் சட்டப்பேரவை உறுப்பினா் ஜ.முல்லை உள்ளிட்டோா்.








