ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

சிதம்பரம் அருகே நேருக்குநேர் பேருந்துகள் மோதல்: 30க்கும் மேற்பட்டோர் காயம்

சிதம்பரம் அருகே இரு பேருந்துகள் நேருக்குநேர் மோதிக்கொண்டதில் 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

News image
விபத்துக்குள்ளான பேருந்துகள்.
Updated On :27 ஜனவரி 2025, 6:15 am

DIN

சிதம்பரம் அருகே இரு பேருந்துகள் நேருக்குநேர் மோதிக்கொண்டதில் 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

கடலூர் மாவட்டம், சிதம்பரத்திலிருந்து காட்டுமன்னார்கோயில் செல்லும் சாலையில் ஓட்டுநரின் கவனக்குறைவால் திங்கள்கிழமை காலை நெய்வாசல் கிராமம் அருகே இரு தனியார் பேருந்துகள் நேருக்குநேர் மோதிக்கொண்டன.

இந்த விபத்தில் 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

உடனடியாக அவர்கள் காட்டுமன்னார்கோயில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. இதனால் அப்பகுதியில் சிறிது பரபரப்பு நிலவியது.

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.