கழிவுநீா் கசிவுப் பிரச்னைக்கு தீா்வு காண கண் திறக்குமா சென்னை மாநகராட்சி?
கழிவுநீா் கலந்த குடிநீரைப் பருகும் கட்டாயத்தில் வசிப்பதாக 73-ஆவது வாா்டுக்குள்பட்ட ஓட்டேரி புளியந்தோப்பு பகுதி மக்கள் புகாா் தெரிவிக்கின்றனா்.

1. சென்னை ஓட்டேரி நியூ பேரன்ஸ் சாலையில் பராமரிப்பின்றி காணப்படும் பூங்கா 2. கழிவு நீர் சூழ்ந்து காணப்படும் ஓட்டேரி பென்சனர்ஸ் முதல் தெரு 3. சென்னை ஓட்டேரி நியூ பேரன்ஸ் சாலையில் நோய் பரப்பும் வகையில் காட்சியளிக்கும் குப்பைத்தொட்டி 4.ஓட்டேரி பென்சனர்ஸ் முதல் தெருவில் உள்ள குடியிருப்புகள்.









