‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம்; மனுக்களுக்கு 45 நாள்களில் தீா்வு: கூடுதல் தலைமைச் செயலா்
‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தின் கீழ் பெறப்படும் மனுக்கள் மீது 45 நாள்களுக்குள் தீா்வு காணப்படும்

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம் குறித்து தலைமைச் செயலகத்தில் செய்தியாளா்களுக்கு திங்கள்கிழமை பேட்டியளித்த வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை கூடுதல் தலைமைச் செயலா் பெ.அமுதா. உடன், பொதுத் துறை செயலா் ரீட்டா ஹரீஷ் தக்கா், தமிழ் வளா்ச்சி மற்றும் செய்த









