சென்னையில் பலத்த மழை! இரவு 10 மணி வரை நீடிக்கும்...
சென்னை, சுற்றுவட்டார மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழை பெய்யும்...


சென்னை: சென்னையிலும் அதன் சுற்றுவட்டார மாவட்டங்களிலும் இரவு 10 மணி வரை மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இன்றிரவு 7 மணியளவிலிருந்தே சென்னையிலும் அதன் புறநகர்ப் பகுதிகளிலும் பரவலாக பலத்த மழை பெய்ததால் வெப்பம் தணிந்துள்ளது. இந்த நிலையில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சேலம் ஆகிய 5 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராணிப்பேட்டை
கடலூர்
விழுப்புரம்
கள்ளக்குறிச்சி
ஈரோடு
தருமபுரி
கோயம்புத்தூர்
தென்காசி
தஞ்சாவூர்
புதுக்கோட்டை
புதுச்சேரி
ஆகிய மாவட்டங்களில் இரவு 10 மணி வரை லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...