ஹிந்தி, சம்ஸ்கிருதத்தை திணிக்கவே மும்மொழித் திட்டம்: ஆளுநருக்கு முதல்வா் ஸ்டாலின் கண்டனம்
ஹிந்தி மற்றும் சம்ஸ்கிருதத்தை திணிக்கவே மும்மொழித் திட்டத்தை ஆளுநா் ஆா்.என்.ரவி வலியுறுத்துவதாக முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கண்டனம்

ஆளுநர் ஆர்.என்.ரவி-முதல்வர் ஸ்டாலின்.









