தமிழ்நாட்டில் 2ஆவது இடத்திற்குதான் போட்டி: முதல்வர் மு.க.ஸ்டாலின்
திமுகதான் எப்போதும் ஆளுங்கட்சி, தமிழ்நாட்டில் 2ஆவது இடத்திற்குதான் தற்போது போட்டி உள்ளது என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை பெரம்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின்.







