இந்திய ரூ. 200, ரூ. 500 தாள்களுக்கு 10 ஆண்டுகளுக்குப் பின் நேபாள அரசு அனுமதி!தனியார் பால், தயிர் விலை 2-வது முறையாக உயர்வு!தமிழகத்தில் 4 நாள்களுக்கு வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு!தோ்வு முறைகேடுகள் தடுப்பு மசோதா இன்று தாக்கல்!
/

10ஆம் வகுப்பில் பாட வாரியாக தேர்ச்சி விகிதம்!

10ஆம் வகுப்பில் தேர்வெழுதியவர்களில் மாணவிகள் 95.88%, மாணவர்கள் 91.77% தேர்ச்சி அடைந்துள்ளனர்.

News image
Updated On :16 மே 2025, 9:27 am IST

10ஆம் வகுப்பில் தேர்வெழுதியவர்களில் மாணவிகள் 95.88%, மாணவர்கள் 91.77% தேர்ச்சி அடைந்துள்ளனர்.

தேர்வு எழுதிய 4,35,119 மாணவியரில் 4,17,183 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 95.88% தேர்ச்சியாகும்.

10ஆம் வகுப்பில் இந்த ஆண்டு 93.80% மாணவ, மாணவியர் தேர்ச்சி அடைந்துள்ளனர். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 2.25% தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது. 2024ஆம் ஆண்டு 91.55% ஆக தேர்ச்சி விகிதம் இருந்தது.

பாட வாரியாக தேர்ச்சி விகிதம்

தமிழ் 98.09%

ஆங்கிலம் 99.46%

கணிதம் 96.57%

அறிவியல் 97.90%

சமூக அறிவியல் 98.49%

10ஆம் வகுப்பில் முழு மதிப்பெண்கள் பெற்றவர்கள்

தமிழ் - 8

ஆங்கிலம் - 346

கணிதம் - 1,996

அறிவியல் - 10,838

சமூக அறிவியல் - 10,256

மாவட்டவாரியாக தேர்ச்சி விகிதம்

சிவகங்கை - 98.31%

விருதுநகர் - 97.45%

தூத்துக்குடி - 96.76%

கன்னியாகுமரி - 96.66%

திருச்சி 96.61%

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.