மழைப்பொழிவு PTI
தமிழ்நாடு
அடுத்த 2 மணி நேரம் 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்
அடுத்த 2 மணி நேரம் 6 மாவட்டங்களில் மிதமான மழைப்பொழிவு இருக்கும்: வானிலை மையம்
சென்னை உள்பட 6 மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரம்(அக். 26 இரவு 10 மணி வரையில்) மிதமான மழைப்பொழிவு இருக்கும் என்று சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி,
சென்னை
செங்கல்பட்டு
திருவள்ளூர்
காஞ்சிபுரம் மாவட்டங்களில் மிதமான மழைப்பொழிவுக்கு வாய்ப்பு
திருவண்ணாமலை மற்றும் விழுப்புரம் மாவட்டங்களிலும் புதுச்சேரியிலும் பலத்த மழைக்கும் வாய்ப்பிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Summary
Moderate rainfall expected in 6 districts for next 2 hours: Meteorological Department
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

