செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை! பெங்களூருக்கு வருகிறதா விடிவுகாலம்? 75 கி.மீ. தொலைவுக்கு 11 மேம்பாலங்கள்!அமித் ஷா சொல்வது ஒன்று; மசோதாவில் இருப்பது வேறு! மக்களவையில் கனிமொழி! எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின் ஆதிக்கவாதிகளையும் அடிமைகளையும் எதிர்த்து போராடி வெல்வோம்! முதல்வர் ஸ்டாலின் சூளுரை தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,200 குறைவுபோா் விமானங்களுக்கு வானிலேயே எரிபொருள் நிரப்பும் தொழில்நுட்பம்: அமெரிக்க நிறுவனத்துடன் மும்பை நிறுவனம் ஒப்பந்தம்வீட்டை குத்தகைக்கு விடுவதாக ரூ.14.5 லட்சம் மோசடி: ஒருவா் கைதுசட்டப்பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை நாளில் கொல்கத்தாவுக்கு வர முடியுமா?அமித் ஷாவுக்கு மம்தா மருமகன் சவால்காட்பாடி - திருப்பதி மெமு ரயில்கள் 15 நாள்கள் ரத்து!இந்தியா-நியூஸிலாந்து இடையே ஏப். 27-ல் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்
/

ரெளடி டைம்! என்ன சொல்கிறார் உதயநிதி!

தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினின் எக்ஸ் பதிவு பற்றி...

News image

தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பகிர்ந்த புகைப்படம். - Photo : X / Udhay

Updated On :13 செப்டம்பர் 2025, 7:20 am

தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அவரின் வளர்ப்பு நாயுடன் இருக்கும் புகைப்படத்தை சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார்.

’ரெளடி டைம்’ எனக் குறிப்பிட்டு, நாயைப் பார்த்து சிரிப்பதைப் போன்ற புகைப்படத்தை இன்று (செப். 13) காலை எக்ஸ் தளத்தில் உதயநிதி ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.

தற்போது உதயநிதி ஸ்டாலினின் பதிவு வைரலாகி வரும் நிலையில், சுமார் 6 மணிநேரத்தில் 5 ஆயிரத்துக்கும் அதிகமானோர் லைக் செய்துள்ளனர்.

மேலும், தெரு நாய் விவகாரம், விஜய்யின் பிரசாரம் ஆகியவற்றை தொடர்புபடுத்தி, அவரது பதிவுக்கு நூற்றுக்கணக்கானோர் காமெண்ட் செய்து வருகின்றனர்.

தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்தது.

தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்தது. - Photo : Instagram / Udhayanidhi Stalin

கடந்த இரண்டு நாள்களுக்கு முன்னதாகவே, இதே நாயுடன் இருக்கும் புகைப்படங்களை ரெளடி எனக் குறிப்பிட்டு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் பகிர்ந்துள்ளார்.

Story image

Photo : Instagram / Udhayanidhi Stalin

தவெக தலைவரும் நடிகருமான விஜய், தனது முதல் பிரசாரப் பயணத்தை திருச்சியில் இருந்து தொடங்குவதற்காக இன்று காலை தனி விமானம் மூலம் சென்னையில் இருந்து புறப்பட்டுச் சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Summary

Tamil Nadu Deputy Chief Minister Udhayanidhi Stalin shared a photo of himself with his pet dog on social media.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.