திருவெறும்பூர் தொகுதியில் மூன்றாவது முறையாக அன்பில் மகேஸ் இன்று (ஏப்ரல் 04) வேட்புமனுவைத் தாக்கல் செய்தார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 23-ம் தேதி நடைபெற உள்ள நிலையில், கட்சித் தலைவர்கள் மும்முரமாகத் தேர்தல் பிரசாரங்களில் ஈடுபட்டு வருகின்றனர். வேட்புமனு தாக்கல் செய்ய இன்றோடு மூன்று நாள்களே உள்ள நிலையில், பலரும் வேட்புமனுவைத் தாக்கல் செய்து வருகின்றனர்.
அதன்படி, மதச்சார்பற்ற கூட்டணியின் வேட்பாளரும், கல்வி அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி திருவெறும்பூர் சட்டப்பேரவைத் தொகுதியில் தனது வேட்புமனுவை இன்று தாக்கல் செய்தார்.
முன்னதாக, திருவெறும்பூர் தொகுதியில் போட்டியிடும் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வியாழக்கிழமை அன்று வணிகர்களைச் சந்தித்து பிரசாரத்தைத் தொடங்கினார்.
அரியமங்கலம் பால்பண்ணை அருகேயுள்ள வெங்காய மண்டி வியாபாரிகள் சங்கத்துக்குச் சென்று அங்குள்ள தொழிலாளர்களிடம் வாக்குகள் சேகரித்தார். கடந்த 5 ஆண்டுகளில் திமுக அரசு செய்த சாதனைகளையும், திருவெறும்பூர் தொகுதியில் நிறைவேற்றிய வளர்ச்சித் திட்டங்களையும் அவர் பட்டியலிட்டு எடுத்துரைத்தார்.
தொடர்ந்து மூன்றாவது முறையாக அன்பில் மகேஷ் திருவெறும்பூர் தொகுதியில் களம் காண்கிறார்.
Summary
Anbil Mahesh filed his nomination papers for the third time in the Thiruverumbur constituency.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
தேர்வு முடிவுகள் மட்டுமே வாழ்க்கை கிடையாது! பிளஸ் 2 மாணவர்களுக்கு அன்பில் மகேஸ் வாழ்த்து

திருவெறும்பூரில் அன்பில் மகேஸ் தோல்வி!

அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!
11-வது முறையாக காட்பாடியில் போட்டியிடும் துரைமுருகன் இன்று வேட்புமனு தாக்கல்!
விடியோக்கள்
Podcast | அமைச்சரவை விரிவாக்கம்: அதிமுக எதிர்காலம் என்ன? | News and Views | Epi - 37 |

அமைச்சரவையில் அதிமுக எம்எல்ஏ-க்கள்?: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கம்

சூர்யவன்ஷியால் மாறிப்போன போர்க்களம்: இழுத்தடிக்கும் பிளே ஆஃப் வாய்ப்புகள்!




