முதல்வர் விஜய்யை பிரதமர் வேட்பாளர் என்று சொல்வது தொண்டர்களின் ஆர்வமிகுதி: திருமாவளவன்கரப்பான்பூச்சி கட்சியை ராஜிநாமா கட்சி என மாற்றியாக வேண்டும்: மத்திய அமைச்சர்தனியார் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு எம்பிபிஎஸ் இடங்கள்! பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி!2 நாள்களில் 9 கொலைகள்! இனியும் மிக்சர் சாப்பிட்டுக் கொண்டிருக்காமல்... உதயநிதி விமர்சனம்எதற்காகக் காத்திருக்கிறது ஆதம்பாக்கம் பறக்கும் ரயில் நிலையம்? மக்கள் வேதனைபோக்சோ வீரமணி வழக்கு! முதல்வர் விஜய், அமைச்சர்களை விசாரிக்க கோரி திமுக மனு!ஆபத்தில் ஜனநாயகம்; முழு வலிமையுடன் பாதுகாப்போம்! ராகுல் காந்திஞானேஷ் குமாரை பதவி நீக்க மனு: அடுத்த வாரம் விசாரணை! தலைமை நீதிபதி ஒப்புதல்!தனியார் பேருந்துகள் வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு!மினி பேருந்துகள் நாளை வழக்கம்போல் இயங்கும்!

முதல்வர் விஜய்க்கு சல்யூட் அடித்த த்ரிஷா! வைரலாகும் புகைப்படம்!

சுதந்திர நாள் விழாவில் நடிகை த்ரிஷா கலந்துகொண்டது பற்றி...

Trisha salutes Chief Minister Vijay in independence day celebration

சுதந்திர நாள் விழாவில்.... - X

Published On :

தமிழகத்தில் முதல்முறையாக தவெக ஆட்சி அமைந்துள்ள நிலையில், சுதந்திர நாளையொட்டி சென்னை கோட்டையில் முதல்முறையாக முதல்வர் விஜய் இன்று (ஆக. 15) தேசியக்கொடி ஏற்றினார்.

இந்த நிகழ்வில் முதல்வர் விஜய்யின் பெற்றோர் எஸ்.ஏ. சந்திரசேகர், ஷோபா சந்திரசேகர் கலந்துகொண்டனர். இவர்களுடன் நடிகை த்ரிஷாவும் கலந்துகொண்டார். மூவரும் ஒரே வரிசையில் அருகருகே அமர்ந்திருந்தனர்.

அப்போது முதல்வர் விஜய், காவல் அணிவகுப்பை ஏற்று ஜீப்பில் வந்தபோது அங்கிருந்தவர்களை பார்த்து சல்யூட் அடித்து வணக்கமும் தெரிவித்தார்.

அப்போது விஜய்யின் பெற்றோர், த்ரிஷா இருக்கும் இடம் அருகே வரும்போது முதல்வர் விஜய் சல்யூட் அடிக்க, நடிகை த்ரிஷாவும் சல்யூட் அடித்தார்.

நிகழ்வில் நடிகை த்ரிஷா கலந்துகொண்ட புகைப்படங்கள் இணையத்தில் அதிகம் பகிரப்பட்டும் பேசப்பட்டும் வருகின்றன.

Summary

Trisha salutes Chief Minister Vijay in independence day celebration

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.