வங்கிக் கடன் ஆவணங்களைப் பதிவு செய்ய புதிய நடைமுறை செப். 15 முதல் அமல் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ் இனி ஆன்லைனில் பதிவிறக்கலாம்தில்லியில் இன்று பிரிக்ஸ் உச்சி மாநாடு தொடக்கம்: பிரதமா் மோடி, புதின், ஷி ஜின்பிங் உள்ளிட்ட தலைவா்கள் பங்கேற்பு6 சிறப்பு விரைவு ரயில்களுக்கு கால நீட்டிப்பு திருப்பதி திருக்குடை ஊா்வலம்: சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்நேபாளம்: மறுகட்டமைப்புக்கு ரூ.45,700 கோடி தேவை - வெளியுறவு அமைச்சகம்மீனாட்சி அம்மன் கும்பாபிஷேகம்: சென்னையிலிருந்து மதுரைக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!மதுரை மீனாட்சியம்மன் கோவில் அருகே உள்ள சென்ட்ரல் தியேட்டரில் பயங்கர தீ விபத்து! கும்பகோணம் அருகே விபத்தில் சிக்கியவர்களுக்கு காரை நிறுத்தி உதவிய அமைச்சர்! தமிழகம் முழுவதும் 4,500 செவிலியர்கள் விரைவில் நியமனம்: அமைச்சர் அருண்ராஜ் கருப்பை வாய் புற்றுநோயைக் கண்டறிய சுய-பரிசோதனைக் கருவி! மீட்சியைத் தக்கவைக்கத் தவறிய இந்திய பங்குச் சந்தை! சரிவில் நிறைவடைந்த சென்செக்ஸ், நிஃப்டி!!லண்டனிலேயே மிக உயரமான நட்சத்திர விடுதியில் தங்கியிருக்கும் முதல்வர் விஜய்! ஒரு நாள் வாடகை?அரும்புதல்வர்களுள் ஒருவரைத் தமிழ்த்தாய் இழந்துவிட்டாள்!சாலமன் பாப்பையா மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்!தமிழ்கூறு நல்லுலகிற்கு பேரிழப்பு! சாலமன் பாப்பையா மறைவுக்கு முதல்வர் விஜய் இரங்கல்!

தமிழ்நாட்டில் நடப்பது தவெக ஆட்சி அல்ல, அதிகார வர்க்கத்தின் ஆட்சி: சிபிஐ எம்.பி. சுப்பராயன் விமர்சனம்

தமிழ்நாட்டில் தவெக ஆட்சி நடக்கவில்லை, அதிகார வர்க்கத்தின் ஆட்சி தான் நடக்கிறது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி. சுப்பராயன் விமர்சனம் குறித்து...

subbarayan

சிபிஐ எம்.பி. சுப்பராயன் - கோப்புப்படம்

Published On :

தமிழ்நாட்டில் தவெக ஆட்சி நடக்கவில்லை, அதிகார வர்க்கத்தின் ஆட்சி தான் நடக்கிறது என்று திருப்பூர் மக்களவைத் தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி. கே.சுப்பராயன் விமர்சனம் செய்துள்ளார்.

தமிழ்நாட்டில் தவெக ஆட்சி நடக்கிறது என்பது முழு உண்மையல்ல; சங்கிகள் இயக்கும் அதிகார வர்க்கத்தின் ஆட்சி தான் நடக்கிறது. அதனால்தான் கம்யூனிச சிந்தனை உடையவர்களை குறிவைத்து கணக்கெடுக்கிறது.

ஆட்சியாளர்களை அதிகாரிகள் இயக்கும் ஆட்சியாக தவெக அரசு இருக்கிறது. அதிகாரவர்க்கத்தை இயக்குவது சங்கிகளின் கருத்தோட்டங்கள்; கம்யூனிஸ்ட் மாணவர்களைக் குறிபார்த்துப் பட்டியலிட்டது குறித்து முதல்வர் விஜய் வாயே திறக்காதது ஏன்? என சுப்பராயன் கேள்வி எழுப்பியுள்ளார்.

அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு தீப, தூப ஆராதனை செய்து அண்டிப் பிழைக்கும் கூட்டம் அதிகரித்து விட்டது. சட்டப்பேரவையில் நடைபெறும் ஆராதனை ஆரவாரத்தை எழுத்தில் சொல்லிமாளாது. மேலும் ஆதாய நோக்கில் நடைபெறும் ஆராதனைகளில் வழுக்கி விழுந்துவிடும் ஆட்சியாளர்களைப் பார்க்கும்போது பரிதாபமாக தான் உள்ளது என்று சமீபத்தில் சுப்பராயன் விமர்சனம் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Summary

What is happening in Tamil Nadu is not a TVK government, but a rule by the bureaucracy: CPI MP Subbarayan criticizes

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.