மீனாட்சி அம்மன் கும்பாபிஷேகம்: சென்னையிலிருந்து மதுரைக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!மதுரை மீனாட்சியம்மன் கோவில் அருகே உள்ள சென்ட்ரல் தியேட்டரில் பயங்கர தீ விபத்து! கும்பகோணம் அருகே விபத்தில் சிக்கியவர்களுக்கு காரை நிறுத்தி உதவிய அமைச்சர்! தமிழகம் முழுவதும் 4,500 செவிலியர்கள் விரைவில் நியமனம்: அமைச்சர் அருண்ராஜ் கருப்பை வாய் புற்றுநோயைக் கண்டறிய சுய-பரிசோதனைக் கருவி! மீட்சியைத் தக்கவைக்கத் தவறிய இந்திய பங்குச் சந்தை! சரிவில் நிறைவடைந்த சென்செக்ஸ், நிஃப்டி!!லண்டனிலேயே மிக உயரமான நட்சத்திர விடுதியில் தங்கியிருக்கும் முதல்வர் விஜய்! ஒரு நாள் வாடகை?அரும்புதல்வர்களுள் ஒருவரைத் தமிழ்த்தாய் இழந்துவிட்டாள்!சாலமன் பாப்பையா மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்!தமிழ்கூறு நல்லுலகிற்கு பேரிழப்பு! சாலமன் பாப்பையா மறைவுக்கு முதல்வர் விஜய் இரங்கல்!

சட்டம் ஒழுங்கு பிரச்னை, காவல் மரணங்கள்: சட்டப்பேரவையில் கேள்வி எழுப்ப எதிர்க்கட்சியினர் திட்டம்

சட்டம் - ஒழுங்கு பிரச்னை குறித்து இன்றைய சட்டப்பேரவையில் கேள்வியெழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டிருப்பதாகத் தகவல்

TN Assembly

சட்டப்பேரவையில் எதிர்க்கட்சியினர்... - கோப்புப் படம்

Published On :

சட்டப்பேரவையில் சட்டம் - ஒழுங்கு பிரச்னை குறித்து இன்று கேள்வியெழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதம், ஆக. 17 முதல் தொடங்கி, செப்டம்பர் முதல் வாரம் வரையில் நடைபெற்று வருகிறது. இதுவரையில் பல்வேறு துறைகளின் மீதான விவாதம் நடைபெற்றுள்ளது.

இன்றைய சட்டப்பேரவையில் உள்துறை, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை, போக்குவரத்து, மதுவிலக்குத் துறைகளின் மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெறவுள்ளது.

இந்த நிலையில், சட்டப்பேரவையில் இன்று உள்துறை மீதான விவாதம் நடைபெறுவதால், மாநிலத்தில் சட்டம் - ஒழுங்கு பிரச்னை, காவல் மரணங்கள் குறித்து கேள்வியெழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மாநிலத்தின் உள்துறை அமைச்சராக முதல்வர் விஜய் பொறுப்பு வகிப்பது குறிப்பிடத்தக்கது.

Summary

Opposition parties plan to raise questions regarding law and order issues in the Legislative Assembly today

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.