நேபாள திடீர் வெள்ள பலி எண்ணிக்கை 768-ஆக உயர்வு; 2,500-க்கும் மேற்பட்டோரை தேடும் பணி தீவிரம்! சென்னையில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு நேபாள பெருவெள்ளம்: பலி எண்ணிக்கை 682 ஆக உயர்வு! தொடரும் மீட்புப் பணிகள்!மு.க. ஸ்டாலினுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு குறைப்பு ஏற்புடையதல்ல: திருமாவளவன்நேபாளத்துக்கு 68.5 டன் நிவாரணப் பொருள்களை அனுப்பிய இந்தியா!நேபாளம்: வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட வங்கி லாக்கரை உடைத்து ரூ.58 லட்சம் திருட்டு!கேப்டன் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டதும் மிகுந்த அதிர்ச்சியடைந்தேன்: சூர்யகுமார் யாதவ்

சென்னையில் 11வது நாளாக தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்!

11வது நாளாகத் தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவது குறித்து...

Sanitation workers protest

போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளர்கள் - எக்ஸ்

Published On :30 ஆகஸ்ட் 2026, 6:35 pm IST

பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி சென்னையில் கருப்புச் சட்டை அணிந்து தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த 10 நாள்களாகத் தொடர்ந்து போராடி வரும் நிலையில், இன்று கருப்புச் சட்டை அணிந்தும் கருப்புத் துணியை வாயில் கட்டிக்கொண்டும் 11வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தேர்தல் வாக்குறுதிகளில் கூறியபடி பணி நிரந்தரம், ஊதிய உயர்வு, தங்கள் சங்கத்திற்கு மாநகராட்சி வளாகத்தில் அலுவலகம் அமைக்க இடம் ஒதுக்கித் தர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை ரிப்பன் மாளிகையில் தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த 10 நாள்களாக போராட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று 11 வது நாளாக தூய்மைப் பணியாளர்கள் கருப்பு உடை அணிந்து, வாயில் கருப்புத் துணி கட்டிக்கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

உழைப்போர் உரிமை இயக்கம் அமைப்பு சார்பில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், தங்கள் சங்கத்துடன் அரசு பிரதிநிதிகள் பேச்சுவார்த்தைக்கு முன்வர வேண்டும் என முழக்கங்களையும் அவர்கள் எழுப்பினர்.

Summary

Sanitation workers protest enters 11th day; they are wearing black shirts

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.