மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோயிலில் பங்குனித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்தேர்தல் பணிகளுக்காக கூடுதல் பணியிடங்கள் - அரசாணை வெளியீடுதிருநள்ளாறு சனீஸ்வரர் கோயிலில் நடிகர் சிவகார்த்திகேயன் சாமி தரிசனம்திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோயிலில் தேரோட்டம்: துர்கா ஸ்டாலின் பங்கேற்பு!ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் கே.பி.சுந்தராம்பாள் சிலையை முதல்வர் திறந்துவைத்தார்ஈரானை உலுக்கும் தாக்குதல்கள்: பலி 1,300-ஐ கடந்தது!மார்ச் முதல் வாரத்தில் வளைகுடா நாடுகளிலிருந்து 52,000 இந்தியர்கள் தாயகம் திரும்பினர்: மத்திய அரசுசமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் பூச்சொரிதல் விழா தொடங்கியது
/

நல்லகண்ணு உடல்நிலை! விஜய் விசாரிப்பு!

நல்லகண்ணு உடல்நிலை குறித்து விஜய் விசாரித்தது பற்றி...

News image
நல்லகண்ணு- EPS
Updated On :25 பிப்ரவரி 2026, 7:10 am

இணையதளச் செய்திப் பிரிவு

முதுபெரும் அரசியல் தலைவா் நல்லகண்ணுவின் உடல்நிலை குறித்து அவரது குடும்பத்தினரிடம் தொலைபேசியில் தொடர்புகொண்டு தவெக தலைவர் விஜய் விசாரித்தார்.

வயோதிகம் மற்றும் கீழே விழுந்ததால் ஏற்பட்ட பாதிப்புகள் காரணமாக அவ்வப்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நல்லகண்ணுவின் உடல்நிலையில் கடந்த சில நாள்களாக பின்னடைவு ஏற்பட்டது.

ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் பல்துறை மருத்துவக் குழுவினா் தொடா் சிகிச்சை அளித்து வருகின்றனா்.

அவரின் உடல்நிலை கடந்த மூன்று நாள்களாக தொடர் பின்னடைவை சந்தித்து வருவதாக வெளியான தகவலைத் தொடர்ந்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் நேரில் சென்று விசாரித்தனர்.

இந்த நிலையில், நல்லகண்ணுவின் குடும்பத்தினரை தொலைபேசியில் தொடர்புகொண்டு தவெக தலைவர் விஜய் இன்று விசாரித்துள்ளார்.

அவருக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை குறித்து விஜய் கேட்டறிந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.