மாணவர்கள் போராட்டம்: பாஜகவிடம் பதில் இல்லை! அகிலேஷ் யாதவ்மாணவரையே குற்றவாளியாக்கி உண்மையை மறைக்கப் பார்க்கிறதா, தவெக அரசு? - கனிமொழி கேள்வி!வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு: முதல்வர் நாளை தொடக்கி வைக்கிறார்!இரண்டாவது நாளாக சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் நிறவைு!புறக்கணிக்கப்பட்ட அரசுப் பள்ளிகளுக்காக பிரசாரம்! சிஜேபி அபிஜீத் தீப்கே முன்னாள் நீதிபதி யஷ்வந்த் வர்மா மீதான குற்றச்சாட்டுகள் உண்மை! நாடாளுமன்றக் குழு அறிவிப்பு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ. 95.33 ஆக நிறைவு!சென்னையில் 4 மடங்கு உயர்ந்த சொத்து வரி! அதிர்ச்சியில் மக்கள்! குட்டிக்கதை, சினிமா வசனம், பாட்டு: பட்ஜெட் விவாதத்தில் அசத்திய அமைச்சர் மரிய வில்சன்!தமிழ்நாட்டில் இருந்து ஒரு பிரதமர் உருவாக்கப்பட வேண்டும்: பேரவையில் ஆதவ் அர்ஜுன் பேச்சு
/

வாட்டர் மெலன் ஸ்டார் திவாகர் மதுரையில் கைது!

பிக்பாஸ் பிரபலம் `வாட்டர் மெலன் ஸ்டார்' திவாகர் மதுரையில் கைது பற்றி....

News image

வாட்டர்மெலன் ஸ்டார் திவாகர் - படம் - எக்ஸ்

Updated On :12 ஜூலை 2026, 1:11 pm IST

பிக்பாஸ் பிரபலம் `வாட்டர் மெலன் ஸ்டார்' திவாகர் மதுரையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

யூடியூப் சேனல் ஊழியரை ஒரு லட்சம் ரூபாய் கேட்டு மிரட்டியதாக பிக்பாஸ் பிரபலம் `வாட்டர் மெலன் ஸ்டார்' திவாகர் மீது சென்னை கீழ்பாக்கம் போலீஸில் புகார் அளிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து திவாகர் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த புகாரின் அடிப்படையில் `வாட்டர் மெலன் ஸ்டார்' திவாகர் மதுரையில் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

தொடர்ந்து திவாகரை சென்னை அழைத்துச் சென்று போலீஸார் விசாரணை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளனர். சமீப காலமாக திவாகர் அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கி வருகிறார்.

மதுரையைச் சேர்ந்தவரான திவாகர் இன்ஸ்டாகிராமில் 'வாட்டர் மெலன் ஸ்டார்' என்ற பெயரில் புகழ்பெற்றவர். மேலும் இவர் பிக்பாஸ் 9 சீசனில் போட்டியாளராகவும் பங்கேற்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Summary

Bigg Boss fame Watermelon Star Diwakar has been arrested in Madurai.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.