ஆசியக் கோப்பை: இந்தியா 8-ஆவது முறை சாம்பியன்உயர்த்தப்பட்ட விலையில் 42,082 மெட்ரிக் டன் நெல் கொள்முதல்: தமிழ்நாடு அரசு ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம்: செப்.16 வரை தீவிர சிறப்பு தணிக்கை! உக்ரைன் தாக்குதல் அதிகரிப்பு: இந்திய எரிபொருள் இறக்குமதியை தொடர்ந்து அதிகரிக்கும் ரஷியாதொழில்நுட்பம்,கனிமங்களை ஆயுதமாக்கக் கூடாது: பிரிக்ஸ் நிறைவு அமர்வில் பிரதமர் மோடி!

எங்களுக்கு ஜனநாயகன் வேண்டாம்.. ஜனநாயகம் வேண்டும்! சொன்னது?

எங்களுக்கு ஜனநாயகன் வேண்டாம்.. ஜனநாயகம் வேண்டும் என அதிமுக அறிக்கை

jana nayakan movie released

ஜனநாயகன் பேனர் - எக்ஸ்

Published On :

தமிழ்நாட்டில், முதல்வர் ஜோசப் விஜய் நடிப்பில் வெளியாகியிருக்கும் ஜனநாயகன் திரைப்படம் உலகம் முழுவதும் இன்று வெளியாகியிருக்கும் நிலையில், எங்களுக்கு ஜனநாயகன் வேண்டாம்.. ஜனநாயகம் வேண்டும் என அதிமுக அறிக்கை வெளியிட்டுள்ளது.

இது குறித்து அதிமுக தொழில்நுட்பக் குழுவின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில், எங்களுக்கு ஜனநாயகன் வேண்டாம்..ஜனநாயகம் வேண்டும்!

போராடும் மக்களை அவதூறாக பேசி குண்டுகட்டாக கைது செய்வது தான் ஜனநாயகமா? வீதியில் இறங்கி மக்கள் போராடும் நிலையில் மக்களோடு நிற்க வேண்டிய ஜனநாயகன் எங்கே போனார்?

பதில் இருக்கிறாதா? என்று அதிமுக சார்பில் பதிவிடப்பட்டுள்ளது.

தமிழக முதல்வர் ஜோசப் விஜய் நடிப்பில் வெளியாகியிருக்கும் ஜனநாயகன் திரைப்படத்தை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.

Summary

We don't want Jananayakan we want democracy Who said this?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.